அகநானூறு - 86 - நல்லாவூர் கிழார் - உழுந்து தலைப்பெய்த
அகநானூறு - 86 - நல்லாவூர் கிழார் - உழுந்து தலைப்பெய்த பாடியவர் - நல்லாவூர் கிழார் திணை – மருதம் கூற்று – தலைவன் துறை -வாயில் மறத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகைள்கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம். உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை பெருஞ் சோற்று அமலை நிற்ப , நிரை கால் தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி மனை விளக்குறுத்து , மாலை தொடரி , கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை ; கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென , உச்சிக் குடத்தர் , புத்தகல் மண்டையர் , பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர , புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூட...