என்னைப் பற்றி - அண்ணா ஆதர்ஷ் மகளிர்

 

 அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன்.முனைவர் பட்டத்தை சங்க இலக்கியத்தில் விளிம்பு நிலை மாந்தர்கள் எனும் தலைப்பில் முடித்துள்ளேன். இந்த வலைப்பூ எனக்கான தேடல் .இதன் மூலம் தங்களுக்கு ஏதேனும் ஒரு சிறு வகையில் என்னால் உதவ முடியுமாயின் அது எனக்கு வாழ்நாள் மகிழ்ச்சி. மிக்க நன்றி.👍

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்