இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வல்லினம் மிகும் இடங்கள்

                                           வல்லினம் மிகும் இடங்கள்   1. அ , இ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் , எ என்னும் வினா எழுத்தின் பின்னும் வரும் வல்லினங்களாகிய க , ச , த , ப மிகும்.   அ + பையன் - அப்பையன் இ + பெண் - இப் பெண் எ + திசை - எத்திசை 2. அந்த , இந்த , எந்த , அங்கு , இங்கு , எங்கு , அப்படி , இப்படி , எப்படி ? என்ற சுட்டு , வினாச் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.   அந்த + பெட்டி - அந்தப்பெட்டி இந்த + பழம் - இந்தப் ...

பாத்திரம் பெற்ற காதை- மணிமேகலை கதைச் சுருக்கம்- பொருள் -விளக்கம் -மணிமேகலை

                         பாத்திரம் பெற்ற காதை மணிமேகலை கதைச் சுருக்கம் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை , சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.   மணிமேகலை, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாவாள். இவள் , இள வயதிலேயே துறவறம் பூண்டு அமுதசுரபி மூலம் மக்களின் பசியைப் போக்கும் மேலான செயலை மேற்கொள்கிறாள் . இக்காப்பியம் உலக மக்களுக்குப் புத்த மதக் கோட்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும்   , பல அறக்கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன.     பாத்திரம் பெற்ற காதை மணிமேகலையில் 30 காதைகளில் 11 வது காதையாகப் ‘பாத்திரம் பெற்ற காதை’ இடம்பெற்றுள்ளது. இக்காதையில்தான் , மணிமேகலை அள்ள அள்ள குறையாத அமுதசுரபியைப் பெற்ற நிகழ்வு இடம்பெறுகிறது. மணிமேகலை தன் தோழி சுதமதியுடன் நந்தவனத்தில் மலர் கொய்யும் போது , அங்கு அவளைத் துரத்தி வந்த உதயகுமாரன் எனும் இளவரசனிடமிருந்து தப்பும் பொருட்டு ஒரு பளிங்கு அறையில் புகுந்தாள். அங்கிருந்து அவள் மணிமேகலா...