ஈரோடு தமிழன்பன் -வாக்குச் சீட்டுகளுக்கு ஓர் அர்த்தம் வரட்டும்
ஈரோடு தமிழன்பன் -வாக்குச் சீட்டுகளுக்கு ஓர் அர்த்தம் வரட்டும் இயற்பெயர் ந.ஜெகதீசன். ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற ஊரில் வாழ்ந்த செ.இரா.நடராஜன்- வள்ளியம்மாள் இணையரின் மகனாக செப்டம்பர் 28 , 1933 அன்று பிறந்தார். நூல்கள் காத்த குமரன் (சிறார் வில்லுப்பாட்டு) , தமிழன்பன் கவிதைகள் (கவிதைகள் தோணி வருகிறது (கவிதைகள்) , தீவுகள் கரையேறுகின்றன (கவிதைகள்) , அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம். நிலா வரும் நேரம் சூரியப் பிறைகள் வணக்கம் வள்ளுவ எனும் நூலுக்காக சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் . அரிமா நோக்கு என்னும் கலை- பண்பாட்டு இதழை ஈரோடு தமிழன்பன் நடத்தி வந்தார். ...