திருக்குறள் -அறன் வலியுறுத்தல் -31-40
திருக்குறள் - அறன் வலியுறுத்தல் -31-40 31. சிறப்பு ஈனும் ; செல்வமும் ஈனும் ; அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவனோ , உயிர்க்கு. பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. 32. அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை ; அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு. பொருள் : ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை ; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை 33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல். பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய...