பத்துப்பாட்டு இலக்கிய வரலாறு
பத்துப்பாட்டு இலக்கிய வரலாறு Ω பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு , எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். Ω இவற்றுள் திருமுருகாற்றுப்படை , பொருநராற்றுப்படை , சிறுபாணாற்றுப்படை , பெரும்பாணாற்றுப்படை , முல்லைப்பாட்டு , மதுரைக் காஞ்சி , நெடுநல்வாடை , குறிஞ்சிப் பாட்டு , பட்டினப் பாலை , மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. Ω இவை அனைத்தும் ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும் , இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். முருகு ...