பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலானது . 1. இன்னா நாற்பது 2. இனியவை நாற்பது 3. கார் நாற்பது 4. களவழி நாற்பது 5. ஐந்திணை ஐம்பது 6. ஐந்திணை எழுபது 7. திணைமொழி ஐம்பது 8. கைந்நிலை 9. திருக்குறள் 11. நான்மணிக்கடிகை 12. ஆசாரக்கோவை 13. திணைமாலை நூற்றைம்பது 14. பழமொழி நானூறு 15. சிறுபஞ்சமூலம் 16. முதுமொழிக்காஞ்சி 17. ஏலாதி 18. திரிகடுகம் அறநூல்கள் – 11 அகநூல்கள் – 6 புறநூல் – 1 அறநூல்கள் – 11 • நூல்கள் ஆசிரியர்கள் • நாலடியார் - சமணமுனிவர்கள் • நான்மணிக்கடிகை -விளம்பிநாகனார் • இன்னா நாற்பது - கபிலர் • இனியவை நாற்பது -பூதஞ்சேந்தனார் • திரிகடுகம் - நல்லாதனார் • ஆசாரக்கோவை - பெருவாயின்முள்ளியார் • பழமொழி- முன்றுரையரையனார் • சிறுபஞ்சமூலம்- காரியாசன் • ஏலாதி - கணிமேதாவியர் • திருக்...