இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாத்திர மரபு கூறிய காதை- மணிமேலை

                                                    2. மணிமேலை  -   பாத்திர மரபு கூறிய காதை                                           மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். சிலப்பதிகாரமானது இல்லறத்தையும் ,  மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதால் , இவை இரட்டைக்  காப்பியங்கள் எனப்பட்டன.   காப்பிய அமைப்பு மணிமேகலை , சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்பது போலவே தொடர்ந்து வளர்ந்து முடிகிறது. மணிமேகலையின் பிறப்பையும் , கோவலன் இறந்த நிலையில் அவள் இளநங்கையாய் இருத்தலையும் சிலப்பதிகாரம் சுட்டிச் செல்கிறது. அந்த இளநங்கையைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு மணிமேகலைக் காப்பியம் பாடப்படுகிறது. பெயர்க் காரணம் இக்காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகல...

ஊர் காண் காதை விளக்கம் - மதுரைக் காண்டம் - சிலப்பதிகாரம்

                                                                          1. சிலப்பதிகாரம்                 மதுரைக் காண்டம் - ஊர் காண் காதை      சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற்காப்பியம். கதையில் வரும் முக்கிய   நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சிலம்பே காரணமாக இருத்தலின் இது சிலப்பதிகாரம் எனப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவார். காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு. ஐம்பெருங்காப்பியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்புடையது. கோவலன் , கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி   மாதவி   ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. நூல் அமைப்பு சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் , மதுரைக்காண்டம் , வஞ்சிக்காண்டம் ஆகிய மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது. புகார்க் ...