இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக மறுமலர்ச்சி

                                                                  சமூக மறுமலர்ச்சி குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு: சாதி என்பது தொழிலோடு தொடர்பு உடையது. இந்தச் சாதியினர் இந்தத் தொழிலைத் தான் செய்ய வேண்டும் என்பது சாத்திர விதி. அதை மீறக் கூடாது என்ற நிலை இருந்தது. தென்னிந்திய நல உரிமைக் கட்சி (நீதிக்கட்சி) 1920 இல் ஆட்சிக்கு வந்ததும் இட ஒதுக்கீடு, பொதுக் கல்விமுறை, அனைவருக்கும் அரசு வேலை போன்றவற்றை நடைமுறைப்படுத்தியது. 1953 இல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள் மாகாணத்தில் அனைத்துத் தொடக்கப்பள்ளிக் கூடங்களுக்கான புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி ஒரு குழந்தை பாதிநாள் பள்ளியில் கல்வி கற்க வேண்டும். பின் பாதிந...

தொழில் நுட்ப வளர்ச்சி

    வேளாண்மை முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மை திட்டங்களுக்கு ரூ.9.37  கோடியும் இரண்டாவது திட்ட காலத்தில் ரூ 51.02 கோடியும் மூன்றாவது  திட்ட காலத்தில் ரூ 57.20 கோடியும் நான்காவது திட்ட காலத்தில் ரூ.9348  கோடியும் ஒதுக்கப்பட்டது.  இருப்பினும் வேளாண்மையைப் பொறுத்த மட்டில் தமிழகத்தில்  ஒன்றேபோல் உள்ள சூழ்நிலை இல்லை.  மழையை நம்பியே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. மரபு  வழிப்பட்ட வேளாண்மையே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  மற்றும் கூட்டுப் பண்ணை வேளாண்மை போன்ற முறைகள்  பின்பற்றப்படவில்லை.   தமிழகத்தை பொறுத்தமட்டில் தஞ்சை, திருச்சி, நெல்லை முதலிய  பகுதிகள்  வேளாண்மையில் சிறப்புடன் விளங்குகின்றன. ஆனால்  தமிழகத்தில் உள்ள வேறு சில பகுதிகள் தொடர்ந்து வறட்சியால்  பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. அணைகள் இந்தியா விடுதலை அடைந்த பிறகு, பவானி சாகர் அணை (1956), அமராவதி அணை (1957) மணிமுத்தாறு அணை (1958), சாத்தனூர் அணை (1958) பெரும் சாணி அணை (1958) வைகை அணை (1959), ஆழியாறு அணை (1962) சேர்வலாறு அணை (1985...

தொழில்நுட்ப வளர்ச்சி - இயந்திரங்கள்

  தொழில்நுட்ப வளர்ச்சி இயந்திரங்கள் இன்றைய உலகில் இயந்திரங்கள் மிக மிக அத்தியாவசியமான பொருளாகி விட்டது. காலை வரை, நாம் இன்றைய உலகில் இயந்திரங்கள் மிகமிக அத்யாவசியமான பொருளாகி எழுந்தது முதல் இரவு உறங்குவது பெரும்பாலான வேலைகளுக்கு இயந்திரங்களையே நம்பி உள்ளோம். உதாரணமாக பெரும்பாலான வீடுகளில் சமையல் செய்ய சமையல் எரிவாயு அடுப்பையே பயன்படுத்துகிறார்கள். பயணம் செய்ய மிதிவண்டி, இருசக்கர வாகனம், நான்கு சக்கரவாகனம், புகைவண்டி, ஆகாய விமானம் மற்றும் கப்பல் எனப் பலவகையான வாகனங்கள் உதவிபுரிகின்றன.   துணிதுவைப்பதற்கும், தண்ணீரைக் காய்ச்சுவதற்கும் தார்சாலைகள் கட்டடங்கள் கட்டுவதற்கும் தரணியை அமைப்பதற்கும் தரமான ஆள்வதற்கும் இன்றைய உலகில் இயந்திரங்கள் உதவி புரிகின்றன.   சமையல் முதல் சாப்ட்வேர் வரை, துவைப்பது முதல் தூங்குவது வரை இயந்திரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.   அரசாங்கங்கள் தமது நிர்வாகத்தை எளிதாக நடத்த இயந்திரங்கள் பெரும் அளவில் உதவி புரிகின்றன. அரசாங்கக் கோப்புகளை எளிதாக எடுத்துச் செல்ல நான்கு சக்கரவாகனம், புகைவண்டி, ஆகாய விமானம் மற்றும் கப்பல் போ...

கலைச்சொல் சிக்கல்கள்,சிக்கலை நீக்கும் வழிமுறைகள்

                          கலைச்சொல்    சிக்கல்கள் கலைச்சொல்லை உருவாக்கும்போது சில சிக்கல்கள் தோன்றக்கூடும்.  அவற்றை அறிந்து நீக்க வேண்டும். தமிழில் கலைச்சொற்களை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்கள்   சில: ஒன்றுக்கு மேற்பட்ட கலைச் சொற்களைப் பயன்பாட்டில் ஓரே  நேரத்தில் வைத்திருத்தல். Valve   - வால்வ், தடுக்கிதழ், திறப்பி Atomic Energy - அணுசக்தி, அணு ஆற்றல் . Acupuncture - அக்குபன்சர், சீன  மருத்துவம், ஊசி மருத்துவம் Diabetes சர்க்கரை நோய், நீரிழிவு நோய் இதனால், படிப்போர்க்குக் குழப்பம்   ஏற்பட வாய்ப்புண்டு.   2. கலைச்சொல்லாக்கும்போது ஒரு பொருளை உணர்த்தும் சொல்லுக்கு  மட்டும் கலைச் சொல்லை உருவாக்கிவிட்டு அதன் உறுப்புகளுக்கு உரிய  கலைச் சொற்களை உருவாக்காமல் விடுவது.   Bicycle மிதிவண்டி கலைச்சொல்லை ஆக்கிவிட்டோம். Tube. எனினும்  மிதிவண்டியின் உறுப்புகளாக உள்ள Seat, Break, Ball, spokes, Baring. Tyre, Handle  போன்றவற்றுக்கான கலைச்சொற்க...