கீழடி அகழ்வாய்வு அடிப்படைகள்
கீழடி அகழ்வாய்வு அடிப்படைகள் கீழடி தமிழ்நாட்டில் மதுரைக்கு தெற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் அங்கே கீழடி எனும் ஊராட்சியில் பள்ளி சந்தை திடலில் மேட்டுப்பகுதி உள்ளது . அதுவே கீழடி தொல்லியல் களம் . இங்கு தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழ்வாய்வு தொடங்கப்பட்டது தொல்லியல் களம் சுமார் ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலங்களாக கருதப்படுகின்றது . கீழடி கொந்தகை, அகரம் , மணலூர் ஆகிய இடங்களில் 2018 இல் ஆய்வுகள் நடத்தப்பட்டதின் விளைவாகவே பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன . அருங்காட்சியகம் இங்கு கண்டு எடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகம் அங்கு வைக்கப்பட்டுள்ளது . இவ்வருங்காட்சியகம் 2923 மார்ச் 5ல் திறக்கப்பட்டது . கீழடி அகழ்வாய்வின...