தொழில்நுட்ப வளர்ச்சி - இயந்திரங்கள்
தொழில்நுட்ப வளர்ச்சி
இயந்திரங்கள்
இன்றைய உலகில் இயந்திரங்கள் மிக மிக
அத்தியாவசியமான பொருளாகி விட்டது.
காலை வரை, நாம் இன்றைய உலகில் இயந்திரங்கள்
மிகமிக அத்யாவசியமான பொருளாகி எழுந்தது முதல் இரவு உறங்குவது பெரும்பாலான
வேலைகளுக்கு இயந்திரங்களையே நம்பி உள்ளோம்.
உதாரணமாக பெரும்பாலான வீடுகளில் சமையல் செய்ய
சமையல் எரிவாயு அடுப்பையே பயன்படுத்துகிறார்கள்.
பயணம் செய்ய மிதிவண்டி, இருசக்கர வாகனம்,
நான்கு சக்கரவாகனம், புகைவண்டி, ஆகாய விமானம் மற்றும் கப்பல் எனப் பலவகையான
வாகனங்கள் உதவிபுரிகின்றன.
துணிதுவைப்பதற்கும், தண்ணீரைக்
காய்ச்சுவதற்கும் தார்சாலைகள் கட்டடங்கள் கட்டுவதற்கும் தரணியை அமைப்பதற்கும்
தரமான ஆள்வதற்கும் இன்றைய உலகில் இயந்திரங்கள் உதவி புரிகின்றன.
சமையல் முதல் சாப்ட்வேர் வரை, துவைப்பது முதல்
தூங்குவது வரை இயந்திரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
அரசாங்கங்கள் தமது நிர்வாகத்தை எளிதாக நடத்த
இயந்திரங்கள் பெரும் அளவில் உதவி புரிகின்றன.
அரசாங்கக் கோப்புகளை எளிதாக எடுத்துச் செல்ல
நான்கு சக்கரவாகனம், புகைவண்டி, ஆகாய விமானம் மற்றும் கப்பல் போன்ற வாகனங்கள்
பயன்படுகின்றன.
குற்றவாளிகளைத் தண்டிக்கவும் எதிரி நாட்டிடம்
இருந்து நாட்டைப் பாதுகாக்கவும் அதிநவீன ஆயுதங்கள் உதவுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பரிமாறவோ அல்லது
எடுத்துச்செல்லவோ தகவல் தொடர்புக் கருவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
மனிதனால் செய்ய இயலாத காரியங்களைக் கூடச் செய்ய
இந்த இயந்திரங்கள் உதவி புரிகின்றன.
கனமான பொருட்களை
எடுத்துச்செல்லவும் அகற்றவும் இடம் மாற்றவும் எதையும் விரைவாகச் செய்து
முடிக்கவும் பல புதுவகையான இயந்திரங்களின் மூலம் மக்கள் வேலைகளை எளிதாகச்
செய்கிறார்கள்.
ஆடைகள் நூற்கவும் கட்டடப் பொருட்கள் தயாரிக்கவும் இயந்திரங்கள் தகவல்களை உடனுக்குடன் பரிமாற கணனி, மின்னஞ்சல்,
இணையம் எனப் பலவகையான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவத்துறையில் எளிதாக நோய்களைக் கண்டறிய
புதுக் கருவிகள் வந்துவிட்டன.
அறுவை சிகிச்சை செய்வது, மாற்று உறுப்பு
பொருத்துவது என ஏராளமான முன்னேற்றங்கள் அன்றாட வாழ்க்கையில் இயந்திரங்கள் இல்லாத
துறையே இல்லை எனும் அளவிற்கு இயந்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
இயந்திரங்களின் வகைகள்: இயந்திரவியலில்
இயந்திரங்கள் இரு முக்கிய வகைப்படும். அவை,
1. மரபு சார்ந்தவை, 2. மரபுசாராதலை,
1. மரபு சார்ந்தவை
அ. திரும்புமைய இயந்திரங்கள்
ஆ. எந்திரமைய இயந்திரங்கள்
இ. அலைவுமைய இயந்திரங்கள்
ஈ. இணைவுமைய இயந்திரங்கள்
2. மரபு சாராதவை
அ. சீரொளி இயந்திரங்கள்
ஆ. நீர்தாரை இயந்திரங்கள்
இ. கேளாஒலி இயந்திரங்கள்
ஈ. சிராய்ப்புத்தாரை இயந்திரங்கள்
உ. மின்மவியல் இயந்திரங்கள்
ஊ. மின்கசிவு இயந்திரங்கள்
எ. மின்வேதி இயந்திரங்கள்
ஏ. வேதி இயந்திரங்கள்
இந்திய விடுதலைக்குப் பிறகு ஜவகர்லால் நேரு
தலைமையில் அமைந்த இந்திய ஒன்றிய அரசு இந்தியா பொருளாதர நிலையில் வளர்ச்சி அடைய
அரும்பாடுபட்டது
இதன்
காரணமாக ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கி பல்வேறு துறைகளில் வளர்ச்சியை
உறுதிப்படுத்தியது.
அதில் முதன்மையாகப் பொதுத்துறை, தனியார் துறை,
அரசு உதவிபெறும் துறை எனப் பல்வேறு துறை சார் நிறுவனங்களை உலக நாடுகளின்
குறிப்பாக, ரஷ்யாவின் துணையோடு ஒன்றிய அரசு வளர்த்தெடுத்தது.
இன்றைய
இந்தியா கண்டிருக்கும் வளர்ச்சி என்பது திட்டமிடப்பட்ட வளர்ச்சி எனில் மிகையில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக