திருக்குறள் -அறன் வலியுறுத்தல் -31-40

               திருக்குறள் -அறன் வலியுறுத்தல் -31-40 

31.         சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின் ஊஉங்கு

     ஆக்கம் எவனோ, உயிர்க்கு.   

பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய 

அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

32.         அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

      மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.

பொருள் : ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை

அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை

33.         ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும் வாய் எல்லாம் செயல்.   

பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய 

அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

34.         மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்;

      ஆகுல நீர, பிற.  

பொருள் : ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்

அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை

உடையவை.

35.         அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், நான்கும்

      இழுக்கா இயன்றது-அறம்.   

பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய 

அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

36.         'அன்று அறிவாம்' என்னாது, அறம் செய்க; மற்று அது

      பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய 

அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

37.         'அறத்து ஆறு இது' என வேண்டா; சிவிகை

      பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை.

பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய 

அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

38.         வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது ஒருவன்

     வாழ் நாள் வழி அடைக்கும் கல்.   

பொருள் : ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் 

செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி

வழியை அடைக்கும் கல்லாகும்.

39.         அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம்

     புறத்த; புகழும் இல.    

பொருள் : அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு 

பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

40.         செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு

     உயற்பாலது ஓரும் பழி.

பொருள் : ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே

செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்