கீழடி அகழ்வாய்வு அடிப்படைகள்

 

   

                              கீழடி அகழ்வாய்வு அடிப்படைகள்

கீழடி தமிழ்நாட்டில் மதுரைக்கு தெற்கே 12

கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் அங்கே

கீழடி எனும் ஊராட்சியில் பள்ளி சந்தை திடலில்

மேட்டுப்பகுதி உள்ளது.

அதுவே கீழடி தொல்லியல் களம் .

இங்கு தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால்

அகழ்வாய்வு தொடங்கப்பட்டது

தொல்லியல் களம் சுமார் ஆறாம் நூற்றாண்டில்

இருந்து ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட

காலங்களாக கருதப்படுகின்றது.

கீழடி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய

இடங்களில் 2018 இல் ஆய்வுகள் நடத்தப்பட்டதின்

விளைவாகவே பொருட்கள்  பல

கண்டுபிடிக்கப்பட்டன.

அருங்காட்சியகம்

இங்கு கண்டு எடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட

கீழடி அருங்காட்சியகம் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வருங்காட்சியகம்  2923 மார்ச் 5ல்  திறக்கப்பட்டது.

கீழடி  அகழ்வாய்வின்  தலைவராக கி.அமர்நாத்

ராமகிருஷ்ணா அவர்கள் விளங்குகிறார்.

பொருட்கள்

அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட

பொருள்களாகக்  கூரை, ஓடுகள், மண்பாண்டங்கள் ,

அணிகலன்கள், இரும்பு வேல், தமிழ்ப்  பிராமி எழுத்துகள்

பொறிக்கப்பட்ட பானையோடுகள் என பல்வேறு

பொருட்கள்  கிடைத்திருக்கின்றன.

அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை, கட்டைகள்

தந்ததால் ஆன தாயக்கட்டைகள், சுடுமண் பொம்மைகள் தந்தத்தால்

ஆன சீப்புகள்  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

உறை கிணறுகள், சுடுமண் உறை கிணறுகள் பற்றி

பட்டின பாலை கூறும்  உறை கிணறுகள்  

கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

பெயர்கள்

ஆதன்,உதிரன், திசின என்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட

ஓடுகள்  பிராமி எழுத்துக்களும் கிடைத்துள்ளன.

குறிப்பிடத் தகுந்த அகழ்வாராய்ச்சிகள்

ஹரப்பா மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சிகள். கேரளத்தில்

தலைச்சேரி, பெரும்பேயர், சானூர்,அமிர்தமங்கலம், குன்றத்தூர்

சேலம் மாவட்டம் பையன்பள்ளி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை,

திருநெல்வேலி, செங்கல்பட்டு, ஆதிச்சநல்லூர், பல்லாவரம்,

அரிக்கமேடு போன்ற பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள்

பெருமளவில் நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்