வல்லினம் மிகும் இடங்கள்
|
1. அ, இ என்னும்
சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின்
பின்னும் வரும் வல்லினங்களாகிய க, ச, த, ப மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
2. அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி,
எப்படி? என்ற சுட்டு, வினாச்
சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம்
மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
4. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம்
மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
5. இரண்டு, மூன்று,
நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
6. பண்புத்தொகையில் வல்லினம் மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
7. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம்
மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
8. உவமைத் தொகையில் வல்லினம் மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
9. ஓர் எழுத்துச் சொற்கள் சிலவற்றில் வல்லினம்
மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
10. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின்
வல்லினம் மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
11. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின்
வல்லினம் மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
12. முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
13. உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம்
மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
14. சால, தவ முதலான
உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
15. ட, ற ஒற்று
இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின்
பின் வல்லினம் மிகும். |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
|
|
கருத்துகள்
கருத்துரையிடுக