விளையாட்டுகள், பூப்பந்து,மணற் பாவை

 

                            விளையாட்டுகள்

பழந்தமிழர் வேட்டைச் சமூகமாகக் குகைகளின் முன்கூடி வேட்டைப் பயிற்சியே விளையாட்டாக அமைத்துக் கொண்டனர்.

தொல்குடி விளையாட்டுகளில் வில் எறியும் போட்டியும் வேல் எறியும் போட்டியும் முதன்மையாக இருந்தது.

வளைத்தடி வீசி விளையாடுவதும் போட்டிகளாகக் கொண்டாடினர்.

 

சிறுவர் விளையாட்டுகள் :

குழந்தைகள் தெருவில் மணல் வீடு கட்டி விளையாடுவர்.

மூன்று சக்கர நடைவண்டி உருட்டி விளையாடியும்  கிளுகிளுப்பை ஆட்டியும்  மகிழ்வார்கள்.

பவளப் பலகைமேல் இரு பானை பொம்மைகள் ஒன்று மற்றொன்றைக் குத்துவதைப் போலச் செதுக்கி பொருத்திவைத்து அவர்கள்

விளையாடுவார்கள்.

சிறுபறை கொட்டியும் விளையாடுவர்.

 

குதித்து மணல் கொளல்:

சிறுவர்கள் நீர் மடுவில் துடும் எனக் குதித்து மூழ்கி மண்ணை எடுத்து வந்து கரை மேல் நிற்கும் சிறுமியருக்கு வியப்பூட்டி மகிழ்வர்.

இளைஞர்கள் ஏறுதழுவுவார்கள் .

மணற் பாவை

பெண்கள் மணற்பாவை செய்து விளையாடுவர்.  தண்ணீரில் பாய்ந்து மகளிர்  நீராடி மகிழ்வர்.

 பூப்பந்து எறிந்து விளையாடுவர்.

கழங்கு, அம்மானை ஊசல் ஆடுவர்.

விளையாடும்போது, வரிப் பாட்டுகள் பாடுவர். சிறுமியர்  விளையாடி அயர்ந்து போகும்போது, ஒரை என்னும் நண்டு மற்றும்  

ஆமையுடன்   விளையாடுவர்.

 

ஆடவர்

ஆடவர் வாள் பயிற்சி, சிலம்பப் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சி போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டனர் .  

சடுகுடு விளையாடும் வழக்கமும் இருந்துள்ளது.

நாட்டுப்புற விளையாட்டுகளில் இன்றும் உரியடித்து விளையாடுவது வழக்கத்தில் உள்ளது.

வீரயுக விளையாட்டுகள் இன்றும் தொடரும் விளையாட்டுகளாக உள்ளன .

அதில் கூடுதலாக உடற்கட்டுப் போட்டி சீனத்துக்குச் சென்ற குங்பூ, கராத்தே போன்றவை தொல் பழங்காலத் தமிழகத்தின் வீர

விளையாட்டுகள் ஆகும்.

 

  • பழந்தமிழர் வேட்டைச் சமூகமாகக் குகைகளின் முன்கூடி வேட்டைப் பயிற்சியே விளையாட்டாக அமைத்துக் கொண்டனர்.
  • தொல்குடி விளையாட்டுகளில் வில் எறியும் போட்டியும் வேல் எறியும் போட்டியும் முதன்மையாக இருந்தது.
  • வளைத்தடி வீசி விளையாடுவதும் போட்டிகளாகக் கொண்டாடினர். 

சிறுவர் விளையாட்டுகள் :

  • குழந்தைகள் தெருவில் மணல் வீடு கட்டி விளையாடுவர்.
  • மூன்று சக்கர நடைவண்டி உருட்டி விளையாடியும்  கிளுகிளுப்பை ஆட்டியும்  மகிழ்வார்கள்.
  • பவளப் பலகைமேல் இரு பானை பொம்மைகள் ஒன்று மற்றொன்றைக் குத்துவதைப் போலச் செதுக்கி பொருத்திவைத்து அவர்கள் விளையாடுவார்கள்.
  • சிறுபறை கொட்டியும் விளையாடுவர். 

குதித்து மணல் கொளல்:

  • சிறுவர்கள் நீர் மடுவில் துடும் எனக் குதித்து மூழ்கி மண்ணை எடுத்து வந்து கரை மேல் நிற்கும் சிறுமியருக்கு வியப்பூட்டி மகிழ்வர்.
  • இளைஞர்கள் ஏறுதழுவுவார்கள் .

மணற் பாவை

  • பெண்கள் மணற்பாவை செய்து விளையாடுவர்.  தண்ணீரில் பாய்ந்து மகளிர் நீராடி மகிழ்வர்.
  • பூப்பந்து எறிந்து விளையாடுவர்.
  • கழங்கு, அம்மானை ஊசல் ஆடுவர்.
  • விளையாடும்போது, வரிப் பாட்டுகள் பாடுவர். சிறுமியர்  விளையாடி அயர்ந்து போகும்போது, ஒரை என்னும் நண்டு மற்றும்  ஆமையுடன் விளையாடுவர்.

 

ஆடவர்

  • ஆடவர் வாள் பயிற்சி, சிலம்பப் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சி போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டனர் .  
  • சடுகுடு விளையாடும் வழக்கமும் இருந்துள்ளது.
  • நாட்டுப்புற விளையாட்டுகளில் இன்றும் உரியடித்து விளையாடுவது வழக்கத்தில் உள்ளது.
  • வீரயுக விளையாட்டுகள் இன்றும் தொடரும் விளையாட்டுகளாக உள்ளன .
  • அதில் கூடுதலாக உடற்கட்டுப் போட்டி சீனத்துக்குச் சென்ற குங்பூ, கராத்தே போன்றவை தொல் பழங்காலத் தமிழகத்தின் வீர விளையாட்டுகள் ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்