நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார் - நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்-விளக்கம்-பொருள்

 

                நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்

 

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்;


குளத்துக்கு அணியென்ப தாமரை; பெண்மை


நலத்துக்கு அணியென்ப, நாணம்; தனக்கணி


தான்செல் உலகத்(து) அறம்.

 

பொருள் :

 

நிலத்திற்கு அழகு சேர்ப்பது நெல்லும் கரும்பும் விளையும் வயல்கள்.

 

குளத்திற்கு அழகு சேர்ப்பது தாமரை மலர்கள். பெண்மைக்கு அழகு

 

சேர்ப்பது நாணம். அதுபோலத் தனக்கு அழகு சேர்ப்பது நாம் செய்யும்

 

அறச்செயல்கள்.

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்