நாலடியார்-குஞ்சி அழகும்-பொருள்

 

                     நாலடியார்

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு


பொருள் :

மயிர் முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும்

மஞ்சள்  பூச்சின் அழகும் மக்களுக்கான  அழகுகள் அல்ல. மனம் அறிந்து

உண்மையாக  நல்லவர்களாக உணரும் ஒழுக்கத்தைக் கொடுப்பதால்  

மக்களுக்கு கல்வியே உயர்ந்த அழகாகும்.

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்