நிழல்கள் - கவிஞர் மு.மேத்தா - விளக்கம்
நிழல்கள் - கவிஞர் மு.மேத்தா
சூரிய நெருப்பு
சுடுகிற பாதத்தில்
ஒத்தடம் கொடுக்கும்
நிழல் ஒற்றர்கள்.
வெய்யில் தாங்காமல்
விரைந்து வரும்
காலுக்குச்
சிறிது நேரச்
செருப்புகள்!
வெளிச்சத்தின்
காலடிச் சுவடுகள்!
விளக்கம்
சூரியானது ஒளிக்கதிர்கள்
நெருப்பாய்
நம்மைச் சுடும்போது நம் கால்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் ஒற்றர்கள் தான் இந்த நிழல்கள்.
வெயில் தாங்காமல் நிழலைத் தேடி விரைந்து ஓடும்
பாதங்களுக்குச் சிறிது நேரடிக்கிற்கு செருப்பாய் இருப்பது நிழல்கள். நிழல்கள் என்பவை வெளிச்சத்தின் காலடிச் சுவாடுகளாக இருக்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக