பேயாழ்வார்- திருக்கண்டேன் -விளக்கம்

 

                      

                       பேயாழ்வார்- திருக்கண்டேன்


திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று

 

விளக்கம்

இன்று அவனுடைய பூரண கருணையும் முழுதாய் பெற்ற நான்,அந்தக் கடல் வண்ணனின் திருமார்பில் திருமகளைக் கண்டேன்.  அவனது திருமேனி முழுதும் கண்டேன்!!அவனது பளபளக்கும் சூரியன் ஒளியையொத்த நிறமும் கண்டேன்.  அவனது சுதர்சன சக்கரத்தைக் க கண்டேன்.  அவனது திருக்கரத்தில் வலம்புரிச் சங்கைக் கண்டேன்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்