பொய்கையாழ்வார்- வையம் தகளியா

 

      பொய்கையாழ்வார்- வையம் தகளியா

 

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று

 

இம்மண்ணுலகத்தையே தகளியாகவும் அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாகவும் ,அக்கடற்பரப்பின் விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் சூரியனை  அதில் ஏற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்