பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க
வருகிறோம்
எந்த மாதம் வருகிறீர்? எந்த மாதம் வருகிறீர்?
ஐப்பசி மாதம் வருகிறோம் ஐப்பசி மாதம்
வருகிறோம்
எந்தப் பூவைப் பறிக்கிறீர்? எந்தப் பூவைப் பறிக்கிறீர்?
தேவி பூவைப் பறிக்கிறோம் தேவி பூவைப்
பறிக்கிறோம்
யாரை விட்டுப் பறிக்கிறீர்? யாரை விட்டுப் பறிக்கிறீர்?
எழிலை விட்டுப் பறிக்கிறோம் எழிலை
விட்டுப் பறிக்கிறோம்
என்று வந்து பறிக்கிறீர்? என்று வந்து பறிக்கிறீர்?
இன்று வந்து பறிக்கிறோம் இன்று வந்து
பறிக்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக